Home India அத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் மீதானபாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத அவகாசம்...

அத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் மீதானபாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் தேவைசுப்ரீம் கோர்ட்டில் தனி நீதிபதி கோரிக்கை

24
0
புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இதற்கு சதி செய்ததாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, (தற்போதைய கவர்னர்) கல்யாண்சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஷ்ணு ஹரி டால்மியா மற்றும் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் ஆகியோர்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In