Home Cinema அரசியலில் பரபரப்புரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா?

அரசியலில் பரபரப்புரஜினிகாந்த்-அஜித்குமார் சந்திப்பா?

82
0
ரஜினிகாந்தும் அஜித்குமாரும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் கைகோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல் அடிக்கடி சந்திக்கவும் செய்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய், அஜித்குமார் நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.இவர்களின் அரசியல்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In