Home Business இந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்

இந்திய மென்பொருள் பிரிவில் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐபிஎம்

78
0
உலகின் முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம், இந்தியாவில் செயல்பட்டு வரும் மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஐபிஎம் நிறுவனம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையை செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு எடுத்துச் செல்லும் ஆயத்தங்களில் இறங்கியுள்ளது. அதனால் பல ஊழியர்களை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மென்பொருள் பிரிவில்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In