Home world இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றாவது முறை நம்பிக்கை வாக்கெடுப்பு

இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றாவது முறை நம்பிக்கை வாக்கெடுப்பு

72
0
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார். ஆனால், அவருக்கு போதிய மெஜாரிட்டி எம்.பி.க்கள் இல்லை. எனவே பாராளுமன்றத்தையே அதிபர் சிறிசேனா  கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று கோர்ட்டு

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In