Home world ஈரானில் பயங்கரம் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது; 176 பேர் சாவு சுட்டு வீழ்த்தப்பட்டதா?

ஈரானில் பயங்கரம் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது; 176 பேர் சாவு சுட்டு வீழ்த்தப்பட்டதா?

15
0
ஈரானில் உக்ரைன் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 176 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டெஹ்ரான், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் புறப்பட்டு சென்றது. உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் 167 பயணிகளும்,

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In