Home world உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது ; ஈரான் தொலைக்காட்சியில் தகவல்

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது ; ஈரான் தொலைக்காட்சியில் தகவல்

15
0
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரான், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர். ஈராக்கில் அமெரிக்க

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In