Home India எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்-பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்-பிரதமர் மோடி

113
0
17-வது பாராளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த மோடி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். புதிய நம்பிக்கைகள், கனவுடன் இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In