Home Sports ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

14
0
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யுடன் மோதியது. ஆக்ரோஷமாக ஆடிய இரு அணி வீரர்களும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டினர்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In