Home Cinema கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்

கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்

61
0
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவர் அளித்த பேட்டி வருமாறு:- “‘நான் அணிகிற உடைகள் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு காரணம் பேஷன் டிசைனில் எனக்கிருந்த ஆர்வம்தான். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் பலனும் ஆனந்தமும் கிடைக்கும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In