Home Tamilnadu கபினி அணையிலிருந்து 70,000 கன அடி நீர் திறப்பு!

கபினி அணையிலிருந்து 70,000 கன அடி நீர் திறப்பு!

87
0
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 70,000 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. காலையில் இதேபோல கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. எனவே காவிரி கரையோர பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In