Home Business கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினர்!

கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினர்!

122
0
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல், சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்தில் உள்ள அவருடைய கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து. சற்றுமுன் கோபாலபுரம் வந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In