Home Cinema கார்த்தியின் அக்காவாக நடிக்கும் ஜோதிகா

கார்த்தியின் அக்காவாக நடிக்கும் ஜோதிகா

49
0
இயக்குனர்  ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க. கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.  இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க  நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் கார்த்தி, ஜோதிகாவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தமாகி உள்ளார்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In