Home Tamilnadu குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல்...

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை

20
0
குமரி மாவட்ட சோதனைச்சாவடியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன் றுவிட்டு தப்பி ஓடிய 2 பேரும் பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர் களுடைய புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது.இந்த சோதனைச்சாவடியில் களியக்காவிளை போலீசார் தினமும் பணியில் இருப்பது வழக்கம். களியக்காவிளை போலீஸ்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In