Home Technology குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ‘மோமோ’கேம் – பெற்றோர்களே ஜாக்கிரதை!!

குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ‘மோமோ’கேம் – பெற்றோர்களே ஜாக்கிரதை!!

174
0
வாட்ஸ்அப்பில் ‘மோமோ’ என்ற தற்கொலை கேம் பரவுவதால், பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேமை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டதே அதற்கு காரணம். இதையடுத்து, இந்த கேமின் ஆபத்தை உணர்ந்த சர்வதேச

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In