Home world கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் மேலும் 139 பேர் பலி

91
0
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 139 பலியாகியுள்ளனர். பெய்ஜிங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In