This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது;
போகோடா, கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கவுக்கா பிராந்தியத்தின் தலைநகரமான போபாயன் நகரில் இருந்து லோபஸ் டி மிகோ நகருக்கு நேற்று முன்தினம் சிறிய ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். போபாயன் அருகே உள்ள ஜூனின் நகருக்கு மேலே