This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 149.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ஜடேஜா (100 அவுட் இல்லை) ஆகியோர் சதம்