This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
Home Tamilnadu சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
சரவணபவன் ராஜகோபாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். இவரது மகன் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- என் தந்தை ராஜகோபால்(வயது 72), நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்தபடுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண்