Home India சர்வதேச கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான் கான்

சர்வதேச கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான் கான்

29
0
இஸ்லமாபாத், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In