Home Cinema சர்வதேச திரைப்பட விழாக்களில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு

சர்வதேச திரைப்பட விழாக்களில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு

41
0
கவர்ச்சி நடிகை ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டில் இப்படம் திரைக்கு

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In