Home world ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம்; 25 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்

ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம்; 25 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்

14
0
ஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. டோக்கியோ, பசிபிக் பெருங்கடலில் ஒரு புயல் உருவாகி, அதற்கு ‘ஹிகிபிஸ்’ என பெயரிடப்பட்டது.இந்த புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹிகிபிஸ்’

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In