Home Business தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை சரிவு!

170
0
சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 14) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,827-க்கும், சவரனுக்கு ரூ.136 சரிந்து ரூ.22,616-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் சரிந்து ரூ.40.90-க்கு விற்பனையாகிறது.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In