Home Tamilnadu தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு

13
0
குடிமராமத்து பணிக்கு ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
* சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here