Home Tamilnadu தமிழ்நாடு வாழ்க” – அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய நாள் இன்று ! – தமிழர்...

தமிழ்நாடு வாழ்க” – அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய நாள் இன்று ! – தமிழர் வரலாற்றில் முக்கியமான நாள்

27
0
சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, மதராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டவேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In