Home India தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன்-சிவராஜ்சிங்

தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன்-சிவராஜ்சிங்

71
0
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக கமல்நாத் உள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம் என்ற பாடலை காட்டாயம் ஒலிக்க வேண்டும் என தலைமை செயலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த முறையை தற்போதைய முதல்-மந்திரி கமல்நாத் ரத்து செய்து

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In