Home India நகைக்கடை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் கான் கைது

நகைக்கடை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் கான் கைது

26
0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரில், நகை்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான். இவர்  பண முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தார்.  இதை நம்பி பலரும் முதலீடு செய்தனர். ஆனால், முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டனர்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In