Home India நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு

நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு

98
0
வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று மதியம் 1.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In