Home Technology பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம்

பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம்

47
0
சான்யோவின் புதிய நெபுளா சீரிஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே போன்று ல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாஸ்ட் காஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது மொபைலில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்த்து ரசிக்கலாம். கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In