This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
பாகிஸ்தான் 302 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ – யாசிர் ஷா சதம் அடித்தார்
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்- இரவு டெஸ்டில் பாகிஸ்தான் அணி 302 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பாலோ-ஆன் ஆனது. யாசிர் ஷா சதம் அடித்து வியக்க வைத்தார். அடிலெய்டு, ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில்