Home Technology பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ்- ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகை

பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ்- ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகை

47
0
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஸ்டிரீமிங் சேவைகளுக்கான சந்தாவை பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கி வருகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். பாரத் ஃபைபர் வாடிககையாளர்களுக்கு ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்பட்டது. இம்முறை சூப்பர்ஸ்டார் 300 என்ற பெயரில் புதிய சலுகை பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In