Home Tamilnadu புதிதாக 5,257 பெட்ரோல் நிலையங்கள் திறக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்

புதிதாக 5,257 பெட்ரோல் நிலையங்கள் திறக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்

275
0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் ஆர்.சித்தார்த்தன், தலைமை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொது மேலாளர் எஸ்.அண்ணாமலை, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பிராந்திய சில்லரை விற்பனை தலைவர்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In