Home India முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

334
0
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள். இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In