Home Tamilnadu மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்; பா.ஜ.க. நிர்வாகி பேட்டி

மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்; பா.ஜ.க. நிர்வாகி பேட்டி

6
0
மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் கலந்து கொண்டு நேற்று பேசும்பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின்.  அவர்

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In