This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
லாராவின் 400 ரன் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் – வார்னர் கணிப்பு
லாராவின் 400 ரன்கள் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என வார்னர் தெரிவித்துள்ளார். அடிலெய்டு, பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் (நாட்-அவுட்) குவித்து பிரமாதப்படுத்தினார். டெஸ்ட் வரலாற்றில் தனிநபர் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா