Home Cinema ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?

87
0
வலிமை படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நவ்தீப் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக பிரசன்னா

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In