Home Cinema விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்

விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்

69
0
நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய நடவடிக்கையை கண்டித்தனர். விஜய்க்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் குரல் கொடுத்தனர்.இந்த

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In