Home Sports விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம் ; ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு

விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம் ; ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வாய்ப்பு

21
0
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து, அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அவர்களின் பதவிக்காலம் மேலும் 45

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In