Home Cinema விரைவில் அஜித்தின் மங்காத்தா-2 ?

விரைவில் அஜித்தின் மங்காத்தா-2 ?

64
0
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு. மங்காத்தா-2 படத்தை எடுக்கும்படி ரசிகர்களும் வெங்கட் பிரபுவிடமும் வற்புறுத்தி உள்ளனர்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In