Home Tamilnadu 0, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

0, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

24
0
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியாகிறது. இதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி முடிகிறது.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In