Home Other Apollo Hospitals Vagnagaram Pioneers in Stroke Management

Apollo Hospitals Vagnagaram Pioneers in Stroke Management

42
0
282019:குருதியோட்டக்குறைஇதயநோய்களுக்குஅடுத்தபடியாகஇரண்டாவதாகபக்கவாதநோய், இறப்புமற்றும்இயலாமைக்குமுக்கியகாரணமாகஅமைகிறது. பக்கவாதநோய்க்குசிகிச்சைஅளிக்கும்அனைத்துவசதிகளும்கூடியமருத்துவமனையில்அந்தநோயாளிஅவசரசிகிச்சைஅறையில்குறிப்பிட்டகாலஅவகாசத்துக்குள்அனுமதிக்கப்பட்டுஉடனடிமருத்துவசிகிச்சைஅளிக்கப்படவேண்டியதுஅவசியமாகும். சென்னைவானகரம்அப்பல்லோமருத்துவமனையின்நரம்பியல்மற்றும்பக்கவாதநோய்சிறப்புசிகிச்சைநிபுணர்டாக்டர்பிரபாஷ், சிக்கலானமுறையில்பக்கவாதம்பாதித்த 4 பேருக்குசிறப்பானமுறையில்சிகிச்சைஅளித்துகுணப்படுத்தியுள்ளார். இந்தமருத்துவமனையில்கடந்த 2 ஆண்டுகளில்50-க்கும்மேற்பட்டநோயாளிகளுக்குதுரோம்போலிசிஸ் (thrombolysis) எனப்படும்உறைவுசிதைவுமுறையில் (clot lysing procedure) வெற்றிகரமாகசிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது. எம். சதீஷ்குமார் (வயது 32), அருண்ராதாகிருஷ்ணன் (வயது 42), தீபக்குமார்நாயர் (வயது 40) மற்றும்ன். சரஸ்வதி (வயது 73) ஆகியோர்அண்மையில்பக்கவாதஅறிகுறிகளுடன்சென்னைவானகரம்அப்பல்லோமருத்துவமனைக்குசிகிச்சைக்காகஅழைத்துவரப்பட்டனர். இந்தமருத்துவமனையின்நரம்பியல்மற்றும்பக்கவாதநோய்சிகிச்சைக்கானசிறப்புமருத்துவர்டாக்டர்பிரபாஷ்மற்றும்அவரதுமருத்துவக்குழுவினர்சிறப்பானமுறையில்சிகிச்சைஅளித்துஅனைத்துநோயாளிகளையும்குணம்அடையச்செய்துள்ளனர். இன்ட்ராவேனஸ்துரோம்போலிசிஸ் (intravenous thrombolysis) என்றநடைமுறைநோயாளிகளின்மூளைரத்தநாளங்களில்ரத்தம்உறைவைசிதையச்செய்யஉதவுகிறது. மெக்கானிக்கல்துரோம்பக்டெமி (mechanical thrombectomy) என்பதுபக்கவாதமேலாண்மையில்சிறப்பானமுன்னேற்றத்தைஅளித்துள்ளபுட்சிகரமானநடைமுறைஆகும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In